Sunday, November 21, 2010

காதல் செய்வீர்


காதலியுங்கள் 
அழுது பார்க்கவும் 
அழுது தீர்க்கவும்

5 comments:

subeesh said...

This is a awesome quote in your creativity..I like them the most.....

shammi's blog said...

காதல்
சுமை
ஏற்ற
இறக்க ..nice lines....

சிவகுமாரன் said...

முதன்முதலாய் உங்கள் அங்கீகரிக்கப்படாத பெண்மை படித்த போது உங்களை ஆண் பெயரில் எழுதும் பெண் என்று நினைத்தேன். மிக நல்ல ஆய்வு. குறும்பாக்கள் அருமை. நீண்ட நாளாச்சே ஏன்,வலைப்பக்கம் வந்து?(உங்கள் வலைப்பக்கமும் தான்)

Nagasubramanian said...

@ sivakumaaran- கொஞ்சம் வேலைப் பளு அதிகம், அவ்வளவு தான்.
@ Shammi & subeesh - tanx

vasan said...

/காதலியுங்கள்
அழுது பார்க்கவும்
அழுது தீர்க்கவும்/

காதலியுங்கள்
அமிழ்து காண‌வும்,
அதில்
அமிழ்ந்து சாக‌வும்.

Post a Comment