Friday, December 17, 2010

விண்மீன் மழை

பூமியின் மீது 
விழாமல் உறைந்துவிட்ட 
மழைத் துளிகள் 
"விண்மீன்கள்"

2 comments:

subeesh said...

அழகிய கற்பனை நாகா. நான் ரசித்தவையில் இதுவும் ஒன்று.....

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

அருமை.....

Post a Comment