Wednesday, March 2, 2011

மாடர்ன் கீதா சாரம்


எது இன்று உன்னுடையதோ 
அது நாளை மற்றொருவர் உடையதாகிறது 
"பெருமாள் கோவில் வாயிலில் செருப்புத் திருட்டு"

16 comments:

Unknown said...

அப்படியா சார்?

நிலாமகள் said...

அட ராமா... இதென்ன விளையாட்டு...? !(:

G.M Balasubramaniam said...

கோவிலில் செருப்பு திருட்டுப் போய்விட்டதா நாகசுப்பிரமணியம்.? கற்பனை அபாரம். !

Anonymous said...

hhahahaa..இப்படியா கூப்பிட்டு வச்சி பல்பு குடுப்பீங்க..

சுந்தர்ஜி ப்ரகாஷ் said...

முடியல.சிரிக்காம இருக்கமுடியல.

கார்த்திக் பாலசுப்ரமணியன் said...

:)

Chitra said...

சரியா போச்சு!

Yaathoramani.blogspot.com said...

கீதை,பெருமாள் கோவில்,செருப்பு
பொருள் சேர்க்கை கொஞ்சம் நெருடலாக இல்லையா
நதியில் விழுந்த இலைபோல
கவியில் விழுந்த கறையாகக் கொள்ளலாமா?

settaikkaran said...

:-))

vasan said...

அடி க‌ண்ட‌தாய் பொய் சொன்ன‌வ‌ன் சொன்ன‌தில் இப்ப‌டியும் ஒரு விள‌க்க‌மா!
ச‌ரி அது நேற்று யாருடைய‌தாய் இருந்த‌து நாக‌ஸ்?

ஆனந்தி.. said...

superb haiku :)))

ஆனந்தி.. said...

/கீதை,பெருமாள் கோவில்,செருப்பு
பொருள் சேர்க்கை கொஞ்சம் நெருடலாக இல்லையா
நதியில் விழுந்த இலைபோல
கவியில் விழுந்த கறையாகக் கொள்ளலாமா?//

ரமணி சார்...சரியான பொருத்தம் தான் இந்த ஹைக்கூ வில் ன்னு தோணுது...கண்ணன் தான் பெருமாள்..கண்ணன் தொடர்பு தான் கீதையின் சாரம்...செம பொருத்தமா வந்து விழுந்த சிம்ப்லி சூப்பர் வரிகள்...எந்த கறையும் இல்லை சார்...அப்படி இருந்தாலும் கறை ரொம்ப நல்லது...:))))

குறையொன்றுமில்லை. said...

கீதா சாரத்லயும் மாடர்னா? கண்ணா எங்க இருக்கீங்க?

ஹ ர ணி said...

நாகா...

கொஞ்சம் வேலைப்பளு. உங்கள் பதிவிற்கு இன்று வந்தேன். எல்லாவற்றையும் மனதில் ஏந்திக் கொண்டேன். பத்தாண்டுகளுக்கு முன் இதேபோல நான் ஒரு கவிதை எழுதினேன். எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது. அப்பாவிடம் திருடிய பீடி என்று. அந்த நினைவு வந்துவிட்டது.
சிறுமி இறைவனிடம் ஆப்பிள் பெற்ற கதை வாசித்தேன். மனம் கசிகிறது. உங்களின் பதிவில் ஒரு ஆழமும் முதிர்ச்சியும் சரியான இலக்கும் தெரிகிறது. உங்களைப் போன்ற இளைஞர்கள் தெளிவான பாதையில் பயணிப்பது பெருமையாக உள்ளது. நலமான சிந்தனைகளைக் கொண்டதாக உள்ளன உங்கள் பதிவுகள். வாழ்வில் எல்லா வளங்களும் பெற்று உயர்ந்தோங்க மனதார வாழ்த்துகிறேன். உங்களைப் போன்றோரின் சிந்தனை இந்த தேசத்தின் வளம் பற்றி நம்பிக்கையை ஊட்டுகிறது.

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

super.

Suresh Krishna G said...

எது இன்று உன்னுடையதோ
அது நாளை மற்றொருவருடையதாகிறது.
மற்றொரு நாள்,
அது வேறொருவருடையதாகும்.
இதுவே உலக நியதி

Post a Comment