Sunday, November 21, 2010

உறவு

குடையாகிறேன் 
என்னைப் பிடித்தவர்களுக்கு.
எனக்கு பிடித்த மழையை பகைத்துக் கொண்டு.

5 comments:

கனாக்காதலன் said...

மிகவும் அருமையாக இருக்கிறது. அனைத்து கவிதைகளையும் ஒரே பதிவில் இடலாமே. அதே போல் word verification யும் நீக்கினால் பின்னூட்டம் அளிப்பது இலகுவாக இருக்கும்.

subeesh said...

A good poetic thoughts...

shammi's blog said...

concern....

Nagasubramanian said...

@ kanaakkathalan - word verification has been removed.
@ Shammi & Subeesh - Tanx

vijay said...

nice da

Post a Comment