Wednesday, January 25, 2012

மிஞ்சும் கவிதைகள்



என் 
ஒவ்வொரு காதலின் 
இறுதியிலும் 
மிஞ்சுவதெல்லாம் 
சில பல 
கவிதைகள் மட்டுமே!

2 comments:

Chitra said...

:-)

சசிகலா said...

மிஞ்சிய வரை லாபம் தானே அருமைங்க

Post a Comment