Tuesday, July 26, 2011

நிராசை


 நிதர்சனத்தின் 
மறுப்பெயர் 
நிராசை

4 comments:

பிரணவன் said...

உன்மை தான். . .

நிரூபன் said...

ஆகா...நறுக்கென்று உச்சிப் பொட்டில் அடிப்பது போன்று ஒரு தத்துவக் கவிதை தந்திருக்கிறீங்க.

G.M Balasubramaniam said...

நிதர்சனம் என்று எதைச் சொல்லுகிறீர்கள்?

சிவகுமாரன் said...

அருமை.
இப்படி மாற்றிப் பாருங்களேன்

நிராசையின்
மறு பெயர்
நிதர்சனம்

Post a Comment