Friday, January 7, 2011

நட்சத்திரக் கோலம்

கோலம் அல்லாது 
வெறும் புள்ளிகள் மட்டுமே அழகாய் 
நட்சத்திரங்கள்!

5 comments:

கனாக்காதலன் said...

Nice Naga ! Keep writing more..

சிவகுமாரன் said...

அருமை.
பாராட்டுக்கள். விட்டுப் போனவைக்கும் சேர்த்து.

subeesh said...

Good poetic taught. Nice dude...

அரசன் said...

நச்

இராமசாமி ரமேஷ் said...

உங்கள் கவிதைகள் போலவே நீங்களும் இருப்பீர்கள் என நினைக்கிறேன். உங்களோடு நட்புக்கொள்ள விரும்புகிறேன். விரும்பினால் சொல்லுங்கள்.
இராமசாமி ரமேஷ்
அளம்பில்.

Post a Comment