நதியில் விழுந்த இலை
Friday, June 2, 2017
என்னை வாசிக்கும் புத்தகங்கள்
அலுவல் நிமித்தமாக
அலைந்து திரியும் என்னை -
பல நாட்களாய்
சட்டை செய்யப்படாத
எனது அலமாரிப் பபுத்தகங்கள்
வாசிக்கின்றன
மிக உன்னிப்பாக.
1 comment:
Yaathoramani.blogspot.com
said...
அதிகம் நேசிப்பதால் இருக்கும்...
பாவம் கவனித்து விடுங்கள்
வாழ்த்துக்களுடன்...
June 2, 2017 at 8:45 AM
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
1 comment:
அதிகம் நேசிப்பதால் இருக்கும்...
பாவம் கவனித்து விடுங்கள்
வாழ்த்துக்களுடன்...
Post a Comment