Saturday, February 16, 2019

திசைகள்


பிரிந்தே கிடக்கும் 
எதிரெதிர் துருவங்களான 
கிழக்கையும் மேற்கையும் 
மிக அமைதியாக 
கைகோர்த்து பிணைத்தே 
வைத்திருக்கின்றன 
வடக்கும் தெற்கும் 
காலங்காலமாக...

1 comment:

G.M Balasubramaniam said...

வெகுநாட்களுக்குப் பின் வலையில் /நலமா

Post a Comment