Friday, November 1, 2013

கிளைக்கும் ஆசைகள்


உதிர்தலுக்கு 
பழகியிருக்கிறதோ 
இல்லையோ 
கிளைப்பதற்கு
நன்கு பழகியிருக்கின்றன 
என் ஆசைகள்! 


3 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

இனிய தீப ஒளித்திருநாள் நல்வாழ்த்துக்கள்...

கரந்தை ஜெயக்குமார் said...

அத்தனைக்கும் ஆசைப் படு.
நன்று

G.M Balasubramaniam said...

நல்ல பழக்கந்தான். அத்தனைக்கும் ஆசைப்படுங்கள்.!

Post a Comment