Sunday, April 7, 2013

என் காதலி



வேறொருவரை மணந்துகொண்டாலும் 
என் நண்பர்களுக்கு 
எப்போதுமே 
நீ 
என்  காதலிதான்!


1 comment:

கரந்தை ஜெயக்குமார் said...

வேதனை தரும் வார்த்தைகள்

Post a Comment