Wednesday, September 26, 2012

நரைத்திடாத காதல்


வேண்டுவதெல்லாம் 
நரைகூடும் வயதிலும் 
நரைத்திடாத காதல்தான்!




1 comment:

G.M Balasubramaniam said...


இளவயதில் காதலித்தால்தான் நரை கூடும் வயதிலும் நரைத்திடாத காதல் புரியவரும். வாழ்த்துக்கள்.

Post a Comment