Monday, October 1, 2012

நிராகரிப்பின் வலி


என் ஒவ்வொரு
பிறந்தநாளன்றும்
என்னை அடையாளம்
தெரியாத மனிதர்களின்
உலகில் ஒளித்துக்கொள்கிறேன்.
நீ தவிர்த்த என்
பிறந்தநாளின் இனிப்பை
நான் சுவைக்காதிருக்க!





2 comments:

சசிகலா said...

இப்படியும் நிராகரிப்பாங்களா ?

Suresh Krishna G said...

nice

Post a Comment