Thursday, August 25, 2011

தலைமுறை இடைவெளி

அற்புதமாக எனக்குத் 
தோன்றுவன  எல்லாம் 
அற்பமாகத் தோன்றுகின்றன
எனது தந்தைக்கு.
என்ன செய்ய?
வயசுக் கோளாறு.
இருவருக்கும்!

11 comments:

Unknown said...

எளிமை, இனிமை, அருமை

தமிழ் உதயம் said...

உண்மை தான். இருவருக்கும் வயசு கோளாறு

vasan said...

வ‌யசுக் கோள‌ற‌ல்ல‌, அனுப‌வ இடைவெளி.

thendralsaravanan said...

ம்ம்ம்... நல்லாயிருக்கு...

thendralsaravanan said...

தலைமுறை இடைவெளி இதுதானோ!

குறையொன்றுமில்லை. said...

வயசுக்கோளாறு இல்லே அதான் ஜெனரேஷன் கேப்.

Chitra said...

Awesome!

arasan said...

நல்ல கோளாறு தாங்க

இராஜராஜேஸ்வரி said...

வயசுக் கோளாறு.
இருவருக்கும்!//

தலைமுறை இடைவெளி!!!!

பிரணவன் said...

புரிதலில் இருக்கின்றது அனைத்தும் . . .நன்று

பிரணவன் said...

புரிதலில் இருக்கின்றது எல்லாமும். . .நன்று

Post a Comment