Saturday, July 16, 2011

பலிகடா

பலி இடப்பட்டுக் கொண்டே
இருக்கிறேன்.
மற்றவர்களை
பலி வாங்கிவிடக் கூடாது
என்பதனால்!

6 comments:

G.M Balasubramaniam said...

ஒரு உண்மை சொல்லட்டுமா நாகசுப்பிரமணியம்.? உங்கள் எழுத்தில் காணப்படும் மென் சோகம் எனக்கு என்னவோபோல் தோன்றுகிறது. நினைக்கவும் அனுபவிக்கவும் எவ்வளவோ மகிழ்ச்சிகரமான விஷயங்கள் இருக்கும்போது, இந்த அவலச் சுவை தேவையா.? நகைச்சுவையை நாடுங்கள். வாழ்க வளமுடன்.

Yaathoramani.blogspot.com said...

அருமை அருமை
படமும் அதற்கான விளக்கக் கவியும்
தொடர வாழ்த்துக்கள்

arasan said...

நண்பரே ...
அருமையான சிந்தனை ..

சக்தி கல்வி மையம் said...

நச் கவிதை..
அருமை..

நிரூபன் said...

பிறருக்காகத் தம்மை உருக்குவோர் பற்றிய கருத்தாழம் மிக்க நறுக்கொன்றினைப் பகிர்ந்திருக்கிறீங்க. அருமையாக இருக்கிறது.

thendralsaravanan said...

நல்லாயிருக்கு கவிதை.

Post a Comment