Monday, June 13, 2011

கண்ணீர்

மனநடுக்கத்தின்
சுனாமி
கண்ணீர் !

8 comments:

தேனம்மை லெக்ஷ்மணன் said...

எறும்பு கடிக்கிறதயே ரசிக்கிறவருக்கு சுனாமி ஜுஜூபிதான்..:))

தமிழ் உதயம் said...

கண்ணீருக்கு புதுவிதமான கவிதை.

தமிழரசி said...

exactly rite..

thendralsaravanan said...

’நச்’ கவிதை!

G.M Balasubramaniam said...

நல்ல கற்பனை. பாராட்டுக்கள்

சி.கருணாகரசு said...

நச்!

Rathnavel said...

வேதனையாக இருக்கிறது.

அரசன் said...

சிறப்பான வரிகள் //

Post a Comment