உன் இதயம் எப்போதுமே வெற்றிடம் தான்.அது - என் காதலுக்கான வெற்றி இடம் ஆவது எப்போது?///கலக்கல் தல....நம்ம கவிதையையும் கொஞ்சம் எட்டுப்பார்த்துட்டு கருத்த சொல்லுங்க....ஓட்டும் போட்டுட்டோம்ல்ல...
ஹைக்கூ....
வெறுமே வெற்றி இடமாகாது. முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார்.சரியா நாகசுப்பிரமணியம்.
அருமை நாகா.
நிச்சயம் மாறும்... சிந்தனை சிறப்பு.. வாழ்த்துக்கள்
nice.
வெற்றிடம் தேடி வெற்றிகள் வாரா,காற்றே புகமுடியாததில் எப்படி மூச்சு முட்டும்?
7 comments:
உன் இதயம்
எப்போதுமே வெற்றிடம் தான்.
அது - என் காதலுக்கான
வெற்றி இடம் ஆவது எப்போது?///
கலக்கல் தல....நம்ம கவிதையையும் கொஞ்சம் எட்டுப்பார்த்துட்டு கருத்த சொல்லுங்க....
ஓட்டும் போட்டுட்டோம்ல்ல...
ஹைக்கூ....
வெறுமே வெற்றி இடமாகாது. முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார்.சரியா நாகசுப்பிரமணியம்.
அருமை நாகா.
நிச்சயம் மாறும்... சிந்தனை சிறப்பு.. வாழ்த்துக்கள்
nice.
வெற்றிடம் தேடி வெற்றிகள் வாரா,
காற்றே புகமுடியாததில் எப்படி மூச்சு முட்டும்?
Post a Comment