Wednesday, February 16, 2011

உன் இதயம் என்னும் 'வெற்றி'டம்

உன் இதயம் 
எப்போதுமே வெற்றிடம் தான்.
அது - என் காதலுக்கான 
வெற்றி இடம் ஆவது எப்போது?
 

7 comments:

சக்தி கல்வி மையம் said...

உன் இதயம்
எப்போதுமே வெற்றிடம் தான்.
அது - என் காதலுக்கான
வெற்றி இடம் ஆவது எப்போது?///

கலக்கல் தல....நம்ம கவிதையையும் கொஞ்சம் எட்டுப்பார்த்துட்டு கருத்த சொல்லுங்க....

ஓட்டும் போட்டுட்டோம்ல்ல...

MANO நாஞ்சில் மனோ said...

ஹைக்கூ....

G.M Balasubramaniam said...

வெறுமே வெற்றி இடமாகாது. முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார்.சரியா நாகசுப்பிரமணியம்.

கார்த்திக் பாலசுப்ரமணியன் said...

அருமை நாகா.

arasan said...

நிச்சயம் மாறும்... சிந்தனை சிறப்பு.. வாழ்த்துக்கள்

Chitra said...

nice.

vasan said...

வெற்றிட‌ம் தேடி வெற்றிக‌ள் வாரா,
காற்றே புக‌முடியாத‌தில் எப்ப‌டி மூச்சு முட்டும்?

Post a Comment