Saturday, May 27, 2017

இயலாமை





என் 
இயலாமை, ஆற்றாமையின் மீது 
கல்லெறியாதீர்கள்.
எளியன மீது
நீங்கள் கட்டவிழ்க்கும் வன்முறை
ஒருபோதும் உங்களை
பெருமைக் கொள்ள வைக்கப்போவதில்லை. 


1 comment:

G.M Balasubramaniam said...

நீண்ட இடைவெளிக்குப்பின் வருகை வாழ்த்துகள் இயலாமை மீதுகல் எறியாதீர்கள் என்று சொன்னபின்பும் நான் நினைவு படுத்துவது சரியாகுமா

Post a Comment