Saturday, October 4, 2014

காத்திருக்கும் கொலு பொம்மைகள்


நீ கொலு 
பார்க்க வரும் 
அழகைக் காணவே 
வீட்டில் அடுக்கப்பட்டிருக்கின்றன 
பொம்மைகள்.


2 comments:

Iniya said...

அருமையாக இருக்கிறதே அனைத்தும் இன்னும் முயற்சி செய்யுங்கள். வாழ்த்துக்கள் .....!

Iniya said...

ஏனைய வலைதளங்களுக்கும் சென்று கருத்துகள் இடுங்கள் சகோதரா !

Post a Comment