Sunday, October 6, 2013

காதல் யோகி


என்னை வெறுப்பவர்களையும்
நேசிக்கக் கற்றுக்கொடுத்தது
காதல்தான்!


3 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

அருமை...

Seeni said...

mmm...

அ. பாண்டியன் said...

வணக்கம் நண்பரே, காதலின் சக்தி அபாரமானது என்பதை தங்களது கவிதையும் ஒப்புக் கொள்கிறது. நல்லதொரு வரிகள். நன்றி.

Post a Comment