Sunday, July 14, 2013

வாழ்தல்




இத்தனை ஆண்டுகாலமாக
வாழ்ந்துக்கொண்டிருக்கிறேன்.
ஆனால் -
இன்னும் வாழத்தான்
பழகவில்லை.

 

4 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

தெரியவில்லை...!

Seeni said...

ada..

கரந்தை ஜெயக்குமார் said...

உண்மை

டிபிஆர்.ஜோசப் said...

நம்மில் பலரும் இப்படித்தான், என்னையும் சேர்த்து. பிழைக்க தெரியாதவன் என்ற பட்டத்திற்கு மட்டும் சொந்தக்காரனாய்...

Post a Comment