Monday, July 1, 2013

காதல் கவிஞன்




மொழி வசப்பட்டுவிட்டது.
காதல்தான் படுத்துகிறது.
 
 

1 comment:

திண்டுக்கல் தனபாலன் said...

அருமை...

அன்பு அப்படித்தான்...

தொடர வாழ்த்துக்கள்...

Post a Comment