Wednesday, September 19, 2012

காதல் துரோணர்



எதிர்பார்ப்பை தட்சணையாக 
பெற்றுக்கொண்டு 
வாழ்க்கையைக்
கற்றுக்கொடுப்பதால் 
காதலும் 
துரோணரே!




2 comments:

Easy (EZ) Editorial Calendar said...

மிக அழகான கவிதை....பகிர்வுக்கு நன்றி.....

நன்றி,
பிரியா
http://www.ezedcal.com/ta (வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)

தமிழ் காமெடி உலகம் said...

கைக்கூ கவிதை மிக அழகாக இருக்கிறது..உங்கள் பகிர்வுக்கு நன்றி...

நன்றி,
மலர்
http://www.tamilcomedyworld.com (100% காமெடி மட்டும் : தமிழ் காமெடி, டிவி நிகழ்சிகள், திரைப்படங்கள்)

Post a Comment