Saturday, September 8, 2012

காதல் நிலவு


தொலைதூரம் 
பிரிந்திருந்தாலும் 
உன்னைச் சுற்றியே 
நகர்கிறது 
என் 
காதல் நிலவு !


3 comments:

கரந்தை ஜெயக்குமார் said...

அருமை

G.M Balasubramaniam said...


காதலிப்பதைவிட அதன் நினைவுகளே சுகம் போல் தோன்றுகிறது.

Easy (EZ) Editorial Calendar said...

அருமையான கவிதை........

நன்றி,
பிரியா
http://www.ezedcal.com/ta (வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)

Post a Comment