Monday, June 4, 2012

கவிதைத் தோட்டம்



உன் பிரிவு
அழைத்துச் செல்லும்
திசையில்
இருக்கிறது
என்
கவிதைத் தோட்டம்!



2 comments:

Seeni said...

ARUMAI!

Sasi Kala said...

காதல் வரிகள் சிறப்பு

Post a Comment