Monday, November 7, 2011

உண்மையைத் தேடும் உண்மை


என்னை
புரிந்தவர்களையும்,
பிடித்தவர்களையும் 
தெரிந்து கொள்வதற்காக 
மட்டுமே 
எப்போதும் 
உண்மை 
பேசுகிறேன்.


1 comment:

G.M Balasubramaniam said...

உண்மை பேசாவிட்டாலும் பொய் பேசாதிருப்பது நல்லது.

Post a Comment