Thursday, April 14, 2011

கண்ணீர் பூக்கள்

நிறம் மாறும் 
வேதனைகளுக்கு 
நிறம் மாறா 
அர்ச்சனை 
"கண்ணீர் பூக்கள்"

6 comments:

தமிழ் உதயம் said...

உண்மை. சோகத்திற்கு அர்ச்சனை கண்ணீர்பூக்களே.

Yaathoramani.blogspot.com said...

கவிதை "நச்"சென இருக்கு
தொடர வாழ்த்துக்கள்

G.M Balasubramaniam said...

NIRANGALAAL UNARVUKALAIP PIRATHIPALIKKA MUTIYUM ENRU KOORAK KAELVI. VAETHANAIKALIN NIRAM THERIYAVILLAI. VAETHANAIKALUKKU ARCHCHNAI KANNEER POOKKALAAL ENPATHU AZHAKAANA ETUTHTHUKKAATTU. VAAZHTHTHUKKAL.

vasan said...

இன்ப‌த்திற்கும், துன்ப‌த்திற்கும் ஒரே பால‌ம் இந்த‌ துளிதான்.

Lali said...

வேதனைகள் மாறி போனாலும்
கண்ணீர் துளிகளின் உப்பின் அளவு மாறுவதே இல்லை..
அருமை நண்பா! :)

http://karadipommai.blogspot.com/

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

nice ...

Post a Comment