நதியில் விழுந்த இலை
Wednesday, June 26, 2013
சிறைப் பறவை
என்னை
ஒரு அறையில் சிறை வையுங்கள்.
அதுகுறித்து எனக்கு எவ்வித கவலையுமில்லை.
ஆனால் -
ஒரு புத்தகத்தையாவது என்னிடம் தந்துவிடுங்கள்.
என் உலகை நானே சிருஷ்டித்துக் கொள்கிறேன்.
1 comment:
Seeni
said...
arumai...
June 26, 2013 at 5:07 PM
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
1 comment:
arumai...
Post a Comment