Wednesday, April 2, 2014

மீன் தொட்டி


கண்ணாடித் தொட்டியில் 
நீந்தும் மீனுக்குத் தெரியுமா 
தான் நீந்துவது எந்த நீரிலென்று?
 
 
 


 

1 comment:

திண்டுக்கல் தனபாலன் said...

அதானே... அழுதாலும் தெரியாது...

Post a Comment