நதியில் விழுந்த இலை
Wednesday, October 9, 2013
என் உலகை சிதைத்தவர்கள்
நான்
கனவுலகில் வாழ்கிறேன் எனக்
குறை கூறுபவர்களுக்கு
எப்போது தெரியப் போகிறது
என் யதார்த்த உலகை
சிதைத்தவர்களில் அவரும் ஒருவரென்று!
Tuesday, October 8, 2013
சுயம் விரும்பி
அரிதாரமற்ற
என்னை நீங்கள்
நிராகரிக்கலாம்.
ஒரு நிலைக்கண்ணாடி போதும்
என்னை நேசிக்க
அல்லது பிரதிபலிக்க!
Sunday, October 6, 2013
காதல் யோகி
என்னை வெறுப்பவர்களையும்
நேசிக்கக் கற்றுக்கொடுத்தது
காதல்தான்!
Thursday, October 3, 2013
சுமைதாங்கி
மனம் - ஒரு
சுமைதாங்கி
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)