Friday, April 15, 2011

மண்ணின் மைந்தர்கள்

மண் பிரசவிப்பது என்னவோ 
மரங்களைத்தான்.
ஆனால் -
அதைக் கொன்றுக் குவிக்கும் 
நம்மைத்தான் 
"மண்ணின் மைந்தர்கள் "
என்றழைக்கிறார்கள்.

11 comments:

சுந்தர்ஜி ப்ரகாஷ் said...

சபாஷ் நாக்ஸ்.

thendralsaravanan said...

’நச்’ என்று தலையில் கொட்டினது போல அருமையான வரிகள்

Yaathoramani.blogspot.com said...

தங்கள் படைப்புகள் எல்லாம்
லேசர் கதிர்கள்போல் கூராக
நெஞ்சைக் கீறி
சிந்திக்கச் செய்தே போகின்றன
நல்ல பதிவு
தொடர வாழ்த்துக்கள்

Unknown said...

சூப்பருங்க ஆறே வரில அழகா சொல்லிட்டிங்க

G.M Balasubramaniam said...

நாகசுப்பிரமணியம், “பளிச்” பேஷ்..பேஷ்.

குறையொன்றுமில்லை. said...

என்ன ஒரு முரண்பாடு??

நிரூபன் said...

மண் பிரசவிப்பது என்னவோ
மரங்களைத்தான்.
ஆனால் -
அதைக் கொன்றுக் குவிக்கும்
நம்மைத்தான்
"மண்ணின் மைந்தர்கள் "
என்றழைக்கிறார்கள்.//

சூழலுக்கு வளம் தரும் மரங்களை அழிக்கும் மனிதர்களை எப்போதுமே உயர்ந்த நிலையில் வைத்துக் கொண்டாடுகிறோம் என்பதனை அழகிய சொல்லோவியங்களால் சுட்டியுள்ளீர்கள்.

சிவகுமாரன் said...

நச்சுனு இருக்கு கவிதை

rajamelaiyur said...

Super kavithai

vasan said...

/நம்மைத்தான்
"மண்ணின் மைந்தர்கள் "
என்றழைக்கிறார்கள்./
நாம் தான் ந‌ம்மையே அப்ப‌டி அழைத்துக் கொள்கிறோம்.
ம‌ற்ற‌ ஜீவ‌ன்க‌ளுக்கு நாம் அவ‌ர்க‌ள் வீட்டில் புகுந்த‌ ஒரு,அக்னி திண்ணும் க‌றையான்க‌ள்.

ஹ ர ணி said...

மதிப்பிற்குரிய சிந்தனை நாகா. வாழ்த்துக்கள்.

Post a Comment